அன்புள்ள சகோதர சகோதரிகளே!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்...!
சிறிய சூராக்களை தமிழ்வாழ் மக்கள் மனனமிடும் வகையில் "மனனம் செய்வோம்" என்ற அப்ளிகேஷன் வெளியிடப்பட்டிருந்ததை அறிவீர்கள்.
வெறுமனே மனனமிடுவதாக இல்லாமல்
ஓரளவு உச்சரிப்புடன் மக்கள் மனனமிட வேண்டும் என்
ற எண்ணத்தில் தங்க்லீஷ் முறையில் இந்த அப்ளிகேஷன் வெளியிடப்பட்டிருந்தது.
ஆனால், பல பாமர மக்கள் இவற்றைப் பார்த்து மனனமிட சிரமமாக உள்ளது என்ற தகவல்களை நம்மிடம் தெரிவித்திருந்தார்கள்.
ஆகவே, அவர்களும் இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தி இலகுவாக மனனமிடும் வகையில்
தமிழிலும் தற்போது (UPDATE) மாற்றப்பட்டுள்ளது. கூடுதலாக காப்பி செய்யும்
வசதியும் இணைக்கப்பட்டுள்ளது.
அனைத்து சகோதரர்களும் உடனே Update செய்து கொள்ளவும்.
அன்புடன்,
முஹம்மது மஷாரிக்.


https://play.google.com/store/apps/details?id=kk.smallsooras
No comments:
Post a Comment