தினம் ஒரு நபிமொழி


இது அனுமதிக்கப்பட்டது; இது தடுக்கப்பட்டது என்று உங்கள் நாவுகள் வர்ணிக்கும் பொய்யை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிக் கூறாதீர்கள்! அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியோர் வெற்றி பெறமாட்டார்கள். (அல் குர்ஆன் 16:116).

Showing posts with label பயான் அறிவிப்புகள். Show all posts
Showing posts with label பயான் அறிவிப்புகள். Show all posts

Wednesday, February 4, 2015

தொழுகை சட்டம் - தொடர் பயிற்சி வகுப்பு!

வாரம் தோறும் புதன் கிழமை இரவு இஷா தொழுகைக்குப் பின்னர், உளுவின் சட்டத்திலிருந்து முழுமையான அடிப்படையில் தொழுகை சட்டங்கள் குறித்த தொடர் வகுப்பு நடத்தப்படுகிறது!
தொண்டி வாழ் மக்கள் அதிகமாக கலந்து கொண்டு பயன் பெறுமாறு அன்போடு அழைக்கிறோம்.

வழங்குபவர் : முஹம்மது மஷாரிக்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
தொண்டி கிளை.